கம்போடியாவின் தூதுவர் குவோங் கோய் நேற்று (நவம்பர் 6) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். தூதுவர் குவோங் கோய் இந்தியாவுக்கான தூதுவராக புதுடில்லியில் வதிவிடத்தை கொண்டுள்ள அதேநேரம், இலங்கைக்கான தூதரகப் பணிகளுக்கும் பொறுப்பாக உள்ளார்.