முன்னணி நடிகர் ரவீந்திர ரன்தெனியவின் திரையுலக வாழ்க்கையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (06.05.2024) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ரவீந்திர ரந்தெனியவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.