போவா (BOAO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 28 அன்று சீனாவின் ஹைனான் மாகாணத்தில் வென்சாங்கில் உள்ள சீன வெப்பமண்டல விஞ்ஞான அகாடமிக்கு விஜயம் செய்தார்.

அகாடமியின் விஞ்ஞானிகள் முதல் முறையாக செவ்விளநீர் உள்ளிட்ட கலப்பின தேங்காய் ரகங்களை உருவாக்கும் முறையை விளக்கினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு