திரு. ஆர்.ஐ.டி. அலஸின் பத்தாவது நினைவுதின நிகழ்வு

திரு. அலஸ் தனது கடந்த காலம் பற்றி எழுதிய சுயசரிதை நூலின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் புதிதாக நியமனம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டபோது.