ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

நிகினி நோன்மதி தின உரை ஸ்ரீ கல்யானி ரஜமகா விகாராதிபதி களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சங்கைக்குரிய தெனியாயே பஞ்ஞாலோக புத்தரக்கித்த நாயக்க தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு