இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் (07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.