நாட்டுக்கு ஆசீர்வாதம் வேண்டி 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக புனித தந்தத்தை காட்சிக்கு வைக்குமாறு, அரசாங்கம் சார்பில் ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளை, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவை ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோர்களையும் தியவதன நிலமே பிரதீப நிலங்க தேல பண்டார அவர்களையும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் நேற்று (2022.12.17) சந்தித்து முன்வைத்தார்.