பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம். எச். சைத் (Zuhair M. H. Zaid) 2024.08. 22 பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரியாவிடை சந்திப்பில் இணைந்தார்.
பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் பிரதமருக்கு விளக்கினார். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்று பிரதமர் இதன் போது தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு