இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (ஆகஸ்ட் 5) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு