மஹா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது…
அநாகரிக தர்மபாலவின் துறவு வாழ்க்கையின் முதலாவது உருவச் சிலையான சிறி தேவமித்த தம்மபால தேரரின் உருவச் சிலை திறப்பு விழா இன்று (2024.01.05) கொழும்பு மகா போதி அக்ரசிராவக்க மகா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை மகா போதி சங்கத்தின் தலைவரும் அக்ரசிராவ மேலும் >>