கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 15வது பிரதமராக 2022.07.22 ஆந் திகதி பதவியேற்றார். அவர் தற்போது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணி கட்சியாகவிருக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இலங்கை பிரதமரின் செயலாளர் திரு அனுர திஸாநாயக்க அவர்கள் 1990 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.