எல்ல சுற்றுலா முகாமைத்துவம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

எல்ல 09 வளைவு பாலத்தை சூழவுள்ள பிரதேசத்தின் சுற்றுலா முகாமைத்துவ திட்டம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் மத்திய கலாசார நிதியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.07.29) பிரதமர் அலுவலகத்தில் கைச்சாத்தி மேலும் >>

இலங்கையின் மனித வள அபிவிருத்திக்கு ஜெர்மனியின் உதவி...

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.07.29) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை - ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தை 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்ததன் மூலம் இலங்கை இளைஞர் சமூக மேலும் >>

ஆசிய மகளிர் கிரிக்கட் கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கு பிரதமர் திணேஷ் குணவர்தன வாழ்த்து

இது அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் பெருமைக்குரிய தருணம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

பொரளை அத்துல தேரர் அனுநாயக்க பதவியினால் கௌரவிக்கப்பட்டார்...

கொழும்பு பெளத்தாலோக மாவத்தை, அதுல தஸ்ஸன பௌத்த மத்திய நிலையம் மற்றும் பொரளை ஞானாலங்கார மத்திய நிலையத்திற்கு பொறுப்பான திரிபீடகாச்சாரி பொரளை அதுல தேரருக்கு ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிகாய, அமரபுர சிறி சத்தம்மவன்ச பிரிவின் அனுநாயக்க தேரர் பதவிக்கான சான்றுப்பத்திரம் பிரதமர் திணே மேலும் >>

இன்று எமது நாட்டை மீண்டும் உலகுடன் கொடுக்கல்வாங்கல்களை செய்ய முடியுமான நாடாக மாற்றியுள்ளோம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கெஸ்பேவ தொகுதியில், பெலன்வத்தை மேற்கு மற்றும் மஹாயாயவத்தை சனசமூக நிலையங்களை நவீனமயப்படுத்தி பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 2024.07.27 அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்  மேலும் >>

Cricket gives our younger generation a significant opportunity to establish friendship, discipline and fraternity... - Prime Minister Dinesh Gunawardena

The cricket team should be dedicated to the virtues and goals of high fraternity, and building the reputation of Sri Lanka...

The Prime Minister started this today (27.07.2024) at the occasion of the commencement of the construction of the International Stadium in Dodangoda, Kalutara.

The Prime Minister in this occasion commented that -

"During the reign of the current president, it has been possible to work very diligently on promoting cricket and other sports. The Cricket Association has been given the opportunity nationally to commence a program of development of the game of cricket. Kalutara district is getting a special opportunity in that regard today.

Dodangoda is a rapidly  மேலும் >>

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் எம். எம். முஸ்தபாவின் 100வது ஜன்ம தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2024.07.26 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட முத்திரை மற்றும் முதல்நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

பாடசாலை வாழ்க்கையை முடித்துச் செல்லும் பிள்ளைகளுக்கு தொழில் தகுதிக்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் அரசாங்கம் விசேட திட்டத்தை அறிவித்துள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் 2024.07.25 அன்று நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்-

இது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு திட்டத் மேலும் >>

உள்ளூராட்சி மற்றும் ஏனைய துறைகளில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை ஜப்பானிய உதவியின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க முடிந்திருப்பது பாரிய வெற்றியாகும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 2024.07.25 அன்று நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் சிறந்த செயலாற்றுகையைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களை பாராட்டுவதற்கான “சுவர்ண புரவர” தேசிய விருது வழங்கும் நிகழ்வில்  மேலும் >>

Prime Minister and Ministers Give Green Light to Operationalizing Citra 3.0

The Prime Minister of Sri Lanka, Hon. Dinesh Gunawardena convened a meeting yesterday with the co-chairs of the Citra Social Innovation Lab Governance Board, Mr. Anura Dissanayake, Secretary to the Prime Minister, and Ms. Azusa Kubota, Resident Representative, United Nations Development Programme (UNDP) in Sri Lanka, together with Hon. Shehan Semasinghe, State Minister of Finance, Hon. Kanaka Herath, State Minister of Technology, Dr. Dharmasri Kumaratunga, Secretary, Ministry of Technology, Mr. M. L. Gammampila, Additional Secretary, Ministry of Public Administration, and representatives from the Ministries of Education, Finance and Planning, Public Administration, and Technology on operationalizing Citra 3.0. Staying agile, relevant and fi மேலும் >>

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் மேசை கதிரைகள் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் எஸ்வத்த தெற்கு கணிஷ்ட பாடசாலையில் இடம்பெற்றது.

கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சீதாவக்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களும் சேதமடைந்தன.

இந்நிகழ்வில் சீதாவக்கை பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் ஜுலை 23 அன்று அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பங்களாதேஷ் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

A Pirith chanting for blessing the Prime Minister Dinesh Gunawardena on the completion of two years after assumption of office was held today (22.07.2024) at the Prime Minister’s Office.

The Maha Sangha including Ven. Watagedara Wimala Buddhi Thera, Rajakeeya Pandith, Anu Nanyaka of Dharmarakshitha chapter of Sri Lanka Amarapura Nikaya, Ven. Muruththettuwe Ananda Thera, Chief Incumbent of Narahenpita Abhayaramaya, Chief Sangha Nayaka of Western Province, Ven. Demalussaya Medhankara Thera, M.A., Panditha, Ven. Borellale Athula Thera, and Ven. Elkaduwe Nagitha Thera, Chief Incumbent of Pushparamaya, Kirulapana, chanted pirith and blessed the Prime Minister.

Members of Parliament Yadamini Gunawardena, Secretary to the Prime Minister Mr. Anura Dissanayake and officials and the staff of the Prime Minister’s Office joined this occasion.

Prime Minister’s Media மேலும் >>

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வரும் போதும் நாம் எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்த தேசமாக இருந்தோம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

எம்மை ஆக்கிரமிக்கின்ற போதும் நாம் முன்னேற்றமடைந்த தேசமாக இருந்தோம்...

ஏகாதிபத்தியவாதிகளை தோல்வியுறச் செய்த முதல் தேசம் நாம்தான்... அது சீதாவக்கை மாயாதுன்னே மற்றும் ராஜசிங்க மன்னர்கள் எமக்கு ஈட்டித் தந்த பெருமை...

வரலாற்றில் அந்த வீரமிக்க பக்கங்கள் மறைக்கப்படுகிறது மேலும் >>

ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

எசல நோன்மதி தின உரை, ஹக்மன கெபலியபொல ரஜமகா விகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி சங்கைக்குரிய கழுபஹன பியரத்ன நாயக்க தேரரினால் நிகழ்த்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா தேர் பவனி இன்று (2024.07.19) அலரி மாளிகைக்கு முன்னால் சென்ற வேலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பூஜையில் கலந்துகொண்ட போது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, யதாமினி குணவர்தன , இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் இந்து பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>