பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2023.10.01) மஹரகம ஸ்ரீ விபஸ்சனாராம விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெரவின் போது விஹாராதிபதி ராஜகீய பண்டித சாஸ்த்ரபதி சங்கைக்குரிய மககும்புக்வேவ சந்தானந்த நாயக்க தேரரை சந்தித்தார்.