கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
செலவிக்கப்பட்ட ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையது.
கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு திறன் பலகைகள் (Smart Board) வழங்கும் திட்டத்தின் நோக்கங்கள் எவ்வகையிலும் எட்டப்படவில்லை எனவும் ரூ. 1.7 பில்லியன் முதலீடு குறை பயனுடையதாகவே உள்ளது எனவும் பிரதமர் தெரிவித் மேலும் >>
















