
பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) பட்டமளிப்பு விழா பிரதமர் தலைமையில்
பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் (BCIS) 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சர்வதேச உறவுகள் மற்றும் அது தொடர்பான கற்கைகளில் டிப்ளோமா மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மேலும் >>