பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு
பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (7) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல் , ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் ம மேலும் >>
















