பேராதனை பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான பதில்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் சர்வதேச இளைஞர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (IYSSE) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்துச் செய்யப்பட்டதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகம் முற்றாக மறுக மேலும் >>
















