நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்கு வளவாளர் தொகுதியொன்றும் வினாத்தாள் வங்கியும் நிறுவப்படும்
பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வினாத்தாள் மேலும் >>
















