நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு மேலும் >>
















