சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், சிறுவர் சித்திரவதைக்கு எதிரான சட்டம் என்பது வன்முறைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டமே தவிர, ஒழுக்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்றும் பிரதமர் கலாநிதி ஹ மேலும் >>
















