இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படும் இரத்தசோகை ஒரு கடினமான பிரச்சினை என்ற போதிலும் தீர்வு காண இயலாதது அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தெற்காசியாவில் இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவிவரும் இரத்தசோகையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஜூலை 9 முதல் 11 வரை, "போஷாக்கு மிக்க தெற்காசியா" எனும் தலைப்பில், கொழும்பு சின்னமன் லேக்சைடி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>
















