உணவு இழப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையைக் கையாள்வது ஒரு காலோசிதத் தேவையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
"கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்" என்ற உயர்மட்ட கொள்கை உரையாடலில் பிரதமர் பங்கேற்றார்.
பிரதமர் இன்று (18) கொழும்பில் உள்ள ஐரிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற "கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊ மேலும் >>
















