
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க இந்தியா உறுதியளிப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (ஒக்டோபர் 4) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
கலாநிதி ஜெய்சங்கர், செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக் மேலும் >>