
பல நாடுகளில் இருந்து பிரதமருக்கு வாழ்த்து!
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவை 2024.10.02 ஆந் திகதி பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப் மேலும் >>