எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக விழா” பிரதமரின் தலைமையில் ஆரம்பம்.
புத்தசாசன, மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் செயற்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த “எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு” ’டவர் நாடக விழா’ டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத் மேலும் >>
















