
இலங்கைக்கான துருக்கி தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.
இலங்கைக்கான துருக்கி தூதுவர் Semih Lütfü Turgut 2024.10.25 பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது தனது அனுதாபத்தை தூதுவர் Turgut விடம் தெரிவித்தார். அத்துடன் இந்த கலந்த மேலும் >>