உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் திரு.மேத்யூ வர்கிஸ் அவர்கள், பிரதமரின் செயலாளர் திரு.பிரதீப் சபுதந்திரி அவர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும மேலும் >>
















