பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் நீதித்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு.
நீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இந்த சந்திப்பு இன்று (05) பிற்பகல் நீதித்துறை அமைச்சில் இடம்பெற்றத மேலும் >>
















