கியூபாவில் தென்னைச் செய்கைக்கு இலங்கை உதவவுள்ளது
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கியூபா தூதுவர் Andres Marshelo Gonzales Garrido அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.14 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக கியூபாவிற்கு பிரதமர் நன்றி தெர மேலும் >>