தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளைஅகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும், மேலும் >>
















