❮
❯
சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய - 2025-07-27