சமூகத்திற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதே அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் - ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்களிடம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் - 2026-09-14