முன்னர் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன. அதனால்தான் கிராமங்கள் அபிவிருத்தியடையவில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2025-04-19