❮
❯
அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது, தற்போதைய அரசாங்கம் எத்தகைய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க எதிர்பார்க்கிறது? இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். - 2025-02-25