இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவுபெற்று நாட்டை விட்டுச் செல்லும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) வதிவிடப் பிரதிநிதி குன்லே அடியேனி (Kunle Adeniyi) அவர்களுக்கும்,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. - 2025-08-29