இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று, மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றல், அனுபவம் சார்ந்த கற்றல் செயல்முறை மற்றும் பரிபூரண வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனமயமாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2026-08-12