எமது சமையற்கலைஞர்கள் வெறும் சமையல் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மரபுரிமையின் தூதர்களும் ஆவர். அவர்கள் பரிமாறும் ஒவ்வொரு உணவிலும், மணமூட்டும் பொருள், இடம் மற்றும் விருந்தோம்பலின் கதையை எடுத்துச் செல்கிறார்கள். – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய - 2025-07-27