❮
❯
மரபுரிமைகளைப் பாதுகாத்து வாழ்வுக்கு வலுச்சேர்ப்பதற்கு இப்பூமி தயாராகவுள்ளது..சட்டதிட்டங்களில் உள்ள வாதப்பிரதிவாதங்களில் இன்னமும் காலத்தை வீணடிக்க முடியாது..அரசின் பயிர்ச்செய்கைப் புரட்சியில் ஆயுர்வேதத்திற்குத் தேவையான பயிர்ச்செய்கைகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்….. - பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் - 2022-11-11