வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) முறைமையானது, தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான, பொருத்தமான, அதேநேரத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கிய பொறுப்புமிக்க புத்தாக்கங்களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2026-03-24