❮
❯
இந்திய கடற்படைத் தளபதி, அட்மிரல் ஆர். ஹரி குமார், பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற எண்ணக்கருவின் கீழ் இலங்கை கடற்படையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கான இந்தியாவின் முழுமையான உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். - 2022-12-14