ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர். - 2024-05-23