 
        
        ❮
        ❯
        
          நாம் உலகிற்கு வழங்க முடியுமான உன்னத கொடை தேரவாத பௌத்த தர்மமாகும். அதற்கு திரிபீடகம் உட்பட பல்வேறு நூல்களைக் கொண்ட பாரிய நூல் நிலையம் அமைந்துள்ள கொழும்பு தும்முல்லைச் சந்தியில் அமைந்துள்ள சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்திற்கு வெசாக் பௌர்ணமி தினத்தன்று பிரதமர் திணேஷ் குணவர்தன விஜயம் செய்தார். - 2024-05-23