❮
❯
பெப்பிலியான சுனேத்திராதேவி புரான ரஜமகா விகாரையில் இடம்பெற்ற ’நானுமுர’ விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பங்கேற்று, விகாரையின் தலைமைகுரு வண.வெல்லம்பிட்டியே சுமனதம்ம நாயக்க தேரோ அவர்களை சந்தித்த நிகழ்வு. பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, யதாமினி குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். - 2022-09-02