இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
(+94) 112 575317 / 18      (+94) 112 575310      info@pmoffice.gov.lk      සිංහල English
Prime Minister's Office
  • எம்மைப் பற்றி
    • பிரதமர்
    • பிரதமரின் செயலாளர்
    • நிறுவனம் தொடர்பான விபரம்
    • தூர நோக்கு & குறிக்கோள்கள்
    • நிறுவன கட்டமைப்பு
    • ஸ்ரீமதிபாய
    • அலரி மாளிகை
    • நுவரெலியா வாசஸ்தலம்
    • பசுமையான சூழல்
    • டிஜிட்டல் பிரதமர் அலுவலகம்
  • ஊடகம்
    • செய்தி
    • புகைப்பட தொகுப்பு
  • பிரிவுகள்
    • நிர்வாகம்
    • அபிவிருத்தி
    • நிதி
    • பொதுமக்கள் தொடர்பு
    • தகவல் தொழில்நுட்பம்
    • உள்ளக கணக்காய்வு
    • ஊடகம்
    • வழங்கல் சேவைகள்
    • நீதி
  • பதிவிறக்கங்கள்
    • சுற்றறிக்கைகள்
    • அறிவிப்புகள்
    • கொள்கைகள்
    • அறிக்கைகள்
    • செயல் திட்டம்
    • HR மேம்பாட்டுத் திட்டம்
    • பட்ஜெட் மதிப்பீடு
    • நிதி அறிக்கை
  • தொடர்புகளுக்கு
    • தொடர்பு விபரங்கள்
    • குறைகள் தெரிவிக்க
  • உ.வி.அ
  • தகவலறியும் உரிமை
  • கேள்விகள்
× பிரதமர் செயலாளர் தூர நோக்கு & குறிக்கோள்கள் செய்தி புகைப்பட தொகுப்பு பிரிவுகள் பதிவிறக்கங்கள் தொடர்பு விபரங்கள் குறைகள் தெரிவிக்க தகவலறியும் உரிமை கேள்விகள் நிறுவன கட்டமைப்பு ஸ்ரீமதிபாய அலரி மாளிகை
සිංහල English
Banner Image
❮
❯
சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு - 2024-03-26
Gallery Image
பிரதமர் கென்யா உப ஜனாதிபதியைச் சந்தித்தார்
2026-11-03
Gallery Image
பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்
2026-11-03
Gallery Image
பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM 2026) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் பங்கேற்பு
2026-11-03
Gallery Image
உலகளாவிய கண் நல மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
2026-11-02
Gallery Image
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனுக்கான அமைச்சுகளுக்கிடையிலான தேசிய வேலைத்திட்டம் குறித்த முதற்கட்டக் கலந்துரையாடல் ஆரம்பம்
2026-11-02
Gallery Image
பெண்களின் தலைமைத்துவம் என்பது சமத்துவத்தை அடைவது என்ற இலக்கையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாகும் - பொதுநலவாய மகளிர் மன்றத்தில் பிரதமர் உரை
2026-11-02
Gallery Image
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் அன்டிகுவா மற்றும் பர்புடாவைச் சென்றடைந்தார்
2026-11-02
Gallery Image
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2026இல் பங்கேற்பதற்காக பிரதமர் பயணம்
2026-10-31
Gallery Image
தேசிய அபிவிருத்திக்கு வலுவான கால்நடை மருத்துவத் துறை அத்தியாவசியமானது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026-10-30
Gallery Image
“அக்ரிகனெக்ட் ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாய–உணவுத் துறையை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாகவும், சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாகவும், போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை நோக்கிய பாதையாகவும் மாற்ற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026-10-30
Gallery Image
பேரிடரின்போது நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026-10-30
Gallery Image
வளர்ச்சியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்த குடிமக்கள் அவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026-10-29
  • ‹ Prev
  • 1
  • 2
  • 3
  • Next ›

பிரதமர் அலுவலகம்
58, சேர் எர்னெஸ்ட் டீ சில்வா மாவத்தை,
    கொழும்பு 07
தொ.பே இல: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38
பெக்ஸ் : (+94) 112 575310, (+94) 112 574713
மின்னஞ்சல்: info@pmoffice.gov.lk

  • செய்தி
  • புகைப்பட தொகுப்பு
  • தொடர்பு விபரங்கள்
  • தகவலறியும் உரிமை
  • சுற்றறிக்கைகள்
  • அறிவிப்புகள்
  • அறிக்கைகள்
  • குறைகள் தெரிவிக்க

© பிரதமர் அலுவலகம் | 2026
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டது