சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு

2024-05-24 Prime Minister Dinesh Gunawardena inaugurated the second day of Gangarama Buddha Rashmi Wesak Zone on May 24. பார்க்க
2024-05-23 பௌத்தாலோக வெசாக் வலயம் 2024.05.23 அன்று பிரதமர் திணேஷ் குணவர்தனவினால் திறந்துவைக்கப்பட்டது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் நிமல் சந்திர வாகீஸ்ட உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பார்க்க
2024-05-23 நாம் உலகிற்கு வழங்க முடியுமான உன்னத கொடை தேரவாத பௌத்த தர்மமாகும். அதற்கு திரிபீடகம் உட்பட பல்வேறு நூல்களைக் கொண்ட பாரிய நூல் நிலையம் அமைந்துள்ள கொழும்பு தும்முல்லைச் சந்தியில் அமைந்துள்ள சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்திற்கு வெசாக் பௌர்ணமி தினத்தன்று பிரதமர் திணேஷ் குணவர்தன விஜயம் செய்தார். பார்க்க
2024-05-23 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (23.05.2024) அலரி மாளிகையி இடம்பெற்றது. பார்க்க
2024-05-23 Prime Minister Dinesh Gunawardena worshipped Kelaniya Rajamaha Viharaya on Vesak Poya day, and met Senior Professor Ven. Kollupitiye Mahinda Sangharakkhita Thera, Chief Incumbent of Kelaniya Rajamaha Viharaya. பார்க்க
2024-05-23 ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து, மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர். பார்க்க
2024-05-22 Tlhree-wheelers from all over the island come together to demonstrate the wonder of Vesak... பார்க்க
2024-05-23 Vesak Message பார்க்க
2024-05-18 New Dagoba(stupa) in Morontuduwa Nivesarama Purana Viharaya unveiled. பார்க்க
2024-05-21 அரச வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பம்... பார்க்க
2024-05-20 We are currently passing a very difficult period no matter who takes over the government or who rules the country.- Prime Minister Dinesh Gunawardena பார்க்க
2024-05-20 Prime Minister Dinesh Gunawardena, marking the inauguration of the Vesak celebrations throughout the island commemorating the three auspicious events in the life of Gauthama Buddha, -birth, enlightenment, and mahaparinibbana -, paid homage to the Temple of Tooth Relic in historic Senkadagalapura, Kandy today (20th May 2024). பார்க்க
2024-05-20 ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைசி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் 2024 மே 21ஆந் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க
2024-05-20 ஈரான் ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்... பார்க்க
2024-05-19 தேசிய போர்வீரர் தின நிகழ்வு பிரதமர் தலைமையில்... பார்க்க
2024-05-18 அத்தனகல்ல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு பர்மா அரசினால் வழங்கப்பட்ட அக்கமகா பண்டித என்ற கௌரவப் பட்டத்துடன் கூடிய நற்சான்றுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (2024.05.18) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. பார்க்க
2024-05-19 The Vesak programmes of the Buddhist Congress are officially released. பார்க்க
2024-05-18 உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று (2024.05.18) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார். பார்க்க
2024-05-17 இன்னும் இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்கலாம். - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-05-17 பண்டைய தாய்லாந்து-இலங்கை பௌத்த உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன... - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-05-16 ’45 Under 45’ Leadership Excellence Awards for young Executive Officers and Entrepreneurs பார்க்க
2024-05-16 மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு... பார்க்க
2024-05-14 ගාල්ල, කුරුණෑගල තාක්ෂණ උද්‍යාන ගොඩනැගිලි ප්‍රයෝජනවත් වැඩපිළිවෙළකට යොදා ගන්න. - ජාතික මෙහෙයුම් මැදිරිය ආයෝජන ප්‍රවර්ධන අමාත්‍යංශයට උපදෙස් දෙයි பார்க்க
2024-05-14 Dharma Shakti Puja Vesak festival of brotherhood in Batticaloa this year.. பார்க்க
2024-05-13 BCAS கல்வி நிலையத்தின் (BCAS Campus) பட்டமளிப்பு விழா பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.05.13) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பார்க்க