❮
❯
இலங்கை அமரபுர ஷ்வேஜின் நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹாபண்டித சங்கைக்குரிய இங்குருவத்தே பியனந்த தேரருக்கு, மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அக்கமஹாபண்டித விருது வழங்கும் நிகழ்வு, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், கந்துபொட சியனே விபஸ்ஸனா தியான நிலையத்தில் 2023.12.0 2 அன்று இடம்பெற்றது. - 2023-12-02