இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
(+94) 112 575317 / 18      (+94) 112 575310      info@pmoffice.gov.lk      සිංහල English
Prime Minister's Office
  • எம்மைப் பற்றி
    • பிரதமர்
    • செயலாளர்
    • நிறுவனம் தொடர்பான விபரம்
    • தூர நோக்கு & குறிக்கோள்கள்
    • நிறுவன கட்டமைப்பு
    • ஸ்ரீமதிபாய
    • அலரி மாளிகை
    • நுவரெலியா வாசஸ்தலம்
    • பசுமையான சூழல்
    • டிஜிட்டல் பிரதமர் அலுவலகம்
  • ஊடகம்
    • செய்தி
    • புகைப்பட தொகுப்பு
  • பிரிவுகள்
    • நிர்வாகம்
    • அபிவிருத்தி
    • நிதி
    • பொதுமக்கள் தொடர்பு
    • தகவல் தொழில்நுட்பம்
    • உள்ளக கணக்காய்வு
    • ஊடகம்
    • வழங்கல் சேவைகள்
    • நீதி
  • பதிவிறக்கங்கள்
    • சுற்றறிக்கைகள்
    • அறிவிப்புகள்
    • கொள்கைகள்
    • அறிக்கைகள்
    • செயல் திட்டம்
    • HR மேம்பாட்டுத் திட்டம்
    • பட்ஜெட் மதிப்பீடு
    • நிதி அறிக்கை
  • தொடர்புகளுக்கு
    • தொடர்பு விபரங்கள்
    • குறைகள் தெரிவிக்க
  • உ.வி.அ
  • தகவலறியும் உரிமை
  • கேள்விகள்
× பிரதமர் செயலாளர் தூர நோக்கு & குறிக்கோள்கள் செய்தி புகைப்பட தொகுப்பு பிரிவுகள் பதிவிறக்கங்கள் தொடர்பு விபரங்கள் குறைகள் தெரிவிக்க தகவலறியும் உரிமை கேள்விகள் நிறுவன கட்டமைப்பு ஸ்ரீமதிபாய அலரி மாளிகை
සිංහල English
Banner Image
❮
❯
சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு - 2024-03-26
Gallery Image
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025-08-27
Gallery Image
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது
2025-08-27
Gallery Image
ஊடக அறிக்கை
2025-08-25
Gallery Image
கோட்டே ரஜமகா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுர திறப்பு விழா ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
2025-08-24
Gallery Image
புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
2025-08-22
Gallery Image
இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
2025-08-22
Gallery Image
’இது எமது காலம்’ நடமாடும் வரலாற்று அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்
2025-08-22
Gallery Image
இலங்கையின் புதிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025-08-22
Gallery Image
“கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025-08-22
Gallery Image
பாடசாலைகளில் உள்ள விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல்
2025-08-21
Gallery Image
வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025-08-19
Gallery Image
ஆகஸ்ட் 18 அன்று கடுவெல புராதன சங்கபிட்டி விகாரையை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு, அதற்கான பிரகடன பத்திரத்தை அதி வணக்கத்துக்குரிய கனங்கம நாரத தலைமை தேரரிடம் வழங்கினார்.
2025-08-18
  • ‹ Prev
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next ›

பிரதமர் அலுவலகம்
58, சேர் எர்னெஸ்ட் டீ சில்வா மாவத்தை,
    கொழும்பு 07
தொ.பே இல: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38
பெக்ஸ் : (+94) 112 575310, (+94) 112 574713
மின்னஞ்சல்: info@pmoffice.gov.lk

  • செய்தி
  • புகைப்பட தொகுப்பு
  • தொடர்பு விபரங்கள்
  • தகவலறியும் உரிமை
  • சுற்றறிக்கைகள்
  • அறிவிப்புகள்
  • அறிக்கைகள்
  • குறைகள் தெரிவிக்க

© பிரதமர் அலுவலகம் | 2025
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டது