The Chairman of the Global Green Growth Council (GGGI), the former Secretary General of the United Nations, Mr. Ban Ki-moon, meets the Prime Minister

2024-03-26 பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு பார்க்க
2024-03-26 சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு பார்க்க
2024-03-26 சீனாவின் மிகப்பெரிய நிர்மாணத்துறை நிறுவனமான CCCC, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி, மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பெய்ஜிங்கில் உள்ள ஹுவாவீ ஆகியவற்றுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார். பார்க்க
2024-03-25 தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். - புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள். பார்க்க
2024-03-25 பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு பார்க்க
2024-03-24 சீனாவில் நடைபெறும் போவா வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார் பார்க்க
2024-03-24 ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து,மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர். பார்க்க
2024-03-22 இலங்கைக்கு மேலும் நிதியுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-22 நீர் உயிருக்கு சமமானது. அதற்கு எவ்வித மாற்றீடும் இல்லை. பார்க்க
2024-03-21 வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான விசேட ஆணைக்குழுவொன்றை உள்ளடக்கிய மகளிர் உரிமைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்... - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-19 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்குபவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு. பார்க்க
2024-03-19 Golden Inmediens 2023 Entrepreneurship Gold Awards for 60 Indigenous Medicine Entrepreneurs... பார்க்க
2024-03-19 செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் புதிய மைக்ரோசொப்ட் திட்டம்... பார்க்க
2024-03-18 வீண்விரயம் மற்றும் ஊழல்களை ஒழித்து 2024 ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவோம் - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-15 New Pakistani High Commissioner calls on Prime Minister பார்க்க
2024-03-15 ’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. பார்க்க
2024-03-14 பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 2024.03.14 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. பார்க்க
2024-03-14 களனி வித்யாலங்கார பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்ட “சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம்” பார்க்க
2024-03-12 பிரதமர் சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு பார்க்க
2024-03-14 தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-12 பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் பார்க்க
2024-03-12 அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு... - பிரதமர் தினேஷ் குணவர்தன. பார்க்க
2024-03-12 கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையம் இலங்கை ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறுவதற்கான சான்றாகும். - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-11 தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன பார்க்க
2024-03-10 பாணந்துறை கொரகான கந்துருவ ஸ்ரீ தீபாராம விஹாராதிபதி, ரத்மலான பரம தம்மச்சேதிய மகா பிரிவேனா பிரிவேனாதிபதி, சாஸ்திரபதி ஆனந்த தர்ம கீர்த்தி, சங்கைக்குரிய லேல்வல தபஸ்ஸி தேரர் மகா விஹாரவங்ஷிக, ஷியமோபாலி மகா நிகாய மல்வத்தை பீடத்தின் காலி -மேற்கு பிரதி அதிகரண சங்கநாயக்க பதவிக்கு தெரிவானதை முன்னிட்டு சன்னஸ்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024/03/10) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பார்க்க