தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (2024.04.03) அந்நாட்டில் தடுப்பூசி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உலகளாவிய நிறுவன பங்காளியான எஸ்.கே. பயோடெக் (SK Biotech) ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். - 2024-04-03