உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்கேற்புடன் இன்று (2024.04.24) ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. - 2024-04-24